Friday, 26 April 2013

குழந்தையைப் படம் பிடிக்க ஐஸ்வர்யா அனுமதி!

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அபிஷேக் பட்சன் - ஐஸ்வர்யா திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகை ஐஸ்வர்யா, ஒரு அழகான குழந்தைக்கு தாயானார்.

நிறைய புகைப்படக்கார்ரகள், மீடியாக்கள் குழந்தையை படம்பிடிக்க போட்டிக் போட்டுக்கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து வந்தார் நடிகை ஐஸ்வர்யாராய்.

ஒருவர் மீது இருவர் சாய்ந்து - சினிமா விமர்சனம்

ஒருவர் மீது இருவர் சாய்ந்து - சினிமா விமர்சனம்.

ரொம்ப நாள் காணாமல் போய் பிறகு திடீரென தன்னுடைய விஷ்வரூபத்தை தொடங்கியிருக்கிறார் இயக்குனர் பாலசேகரன். இதற்கு முன்பு, இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டாரை வைத்து லவ் டுடே, ஆர்யா.. என படம் எடுத்த பாலசேகரன் தற்போதைய சினிமா ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி படம் எடுக்க முயற்சித்திருக்கும் படமே ஒருவர் மீது இருவர் சாய்ந்து.. 

oruvar meethu irruvar chaindu-movie review

Thursday, 16 August 2012

ஸ்ருதியின் 'சுக' அனுபவம்...

ஸ்ருதி ஹாசன்
ஆன்மீக நாட்டமில்லாத நடிகர் கமலஹாசனின் மகளுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்திருக்கிறது.

நடித்த படங்கள் சரியாக போகாத்தால் வருத்தப்பட்ட ஸ்ருதி, இசையமைப்பாளராகவே இருந்துவிடலாமோ? என்று எண்ணியிருந்த வேளை,  திருப்பதிக்கு சென்று வந்தால், துன்பம் அகலும். சுக அனுபவம் கிட்டும் என்று சொன்ன தாயின் சொல்லைத் தட்டாமல் சென்று வந்ததன் பலன்..

Saturday, 16 June 2012

actress in full saree - photo collections


Tuesday, 15 May 2012

தனுஷின் மரியான் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது

3 (மூனு) படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. அவர் இந்திப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. வெற்றிமாறன் படம்தான் அடுத்து என செய்திகள் வந்தன.

இந்த நிலையில், சத்தமின்றி அவரது அடுத்த படம் தொடங்கிவிட்டது. இந்தப் படத்துக்கு மரியான் என்று தலைப்பிட்டுள்ளனர்.

பரத்பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு A.R. Rahman இசையமைக்கிறார். தனுஷ் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை தருவது இது முதல்முறை. ஏற்கெனவே இரண்டு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான்.

வழக்கு எண் 18/9 சூப்பர் விமர்சனம்

வணக்கம் நண்பர்களே..! மீண்டும் உங்கள் குள்ளு கோகுல்..! நாம எதைச் சொன்னாலும் நாசூக்கா சொன்னா அது எல்லாரோட மனசுலயும் ஈஷியா பதிஞ்சுடும். அதே மெத்தேட்தான் இந்த படத்துக்கும். பாலாஜி சக்திவேலோட அருமையான படைப்புதான் வழக்கு எண் 18/9 .

Sunday, 13 May 2012

குமுறி குமுறி அழுத கதாநாயகன் யார்? ரகசியம் அம்பலம்

குமுறி குமுறி அழுத கதாநாயகன் யார்? ரகசியம் அம்பலம் அப்படிங்கிற. தலைப்பைப் படிச்சவுடனே வேகமாக வந்த உங்களுக்கு நன்றி....!

'கடல்' பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவையே கலங்கடித்துவிட்டாராம். இந்தப் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? நம்ம மணிரத்னம் சார்தான்.

கௌதம்- சிறுவயது படம்