Saturday, 17 March 2012

உண்மைச் சம்பவத்துடன் ஒரு காதல் கதை - பூ பூக்கும் ஓசை

ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, 'பூ பூக்கும் ஓசை' என்ற படம் தயாராகிறது. புதுமுகம் நிவாஸ் கதாயாயகனாக நடிக்கிறார்.

புதுமுகம் நம்ருதா இப்படத்தில் அறிமுகமாகிறார். பெங்களூர் அழகியான இவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

actress namrata shirodkar
சும்மா ஒரு கிளு கிளுப்புக்காக..

நடிகர் ஆனந்த் பாபு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் கதை, டைரக்ஷன் இரண்டையும் பார்த்துக்கொள்ளும் வேதாஸ் , படத்தின் கதாநாயகின் தந்தையாக முப்பரிமாணம் எடுத்துள்ளார்.

tamil movie poo pookkum oosai
பூ பூக்கும் ஓசை பட விழாவில்  நடிகை நம்ருதா


எஸ் பாலா அவர்கள் ஒளிப்பதிவு.  கே.ஏ. இசை: ஸங்கீத் , திரைக்கதை: பெருமாள் நெர்.வேதாஸ் சி. குருசாமி, டி. முத்துக்கருப்பன் ஆகிய இருவரும் தயாரிக்க, இணை தயாரிப்பு டி. கோவிந்தராஜ்.

படப்படிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகளை மைசூர்(MYSORE), பெல்காம்(BELCOM), காசர்கோடு கூர்க் மலைப்பிரதேசம்(COORG MOUNTAIN) ஆகிய இடங்களில் படமாக்குகிறார்கள்.

காதலை தன் உயிராக - மானப் பிரச்னையாக கருதும் இளம்பெண். அதே காதலை விளையாட்டாக கருதும் இளைஞர். இந்த காதலுக்கு பெண்ணின் தந்தையே வில்லன் என மூன்று பேர்களை சுற்றி வருகிறது கதை..

படம் வெளிவந்தபிறகு இப்படத்தைப் பற்றி விமர்சனத்தையும் எதிர்பார்க்கலாம்..!!!

இப்படிக்கு,
உங்கள் ஜொள்ளு "குள்ளு" கோகுல்.

என்ன யாரது குள்ளு கோகுல்னு கேட்கறீங்களா? கிளிக் பண்ணிப் பாருங்க...

Friday, 16 March 2012

நடுத்தர குடும்பத்து நாயகிகள்

(Middle-class families heroines)

தமிழ்பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான அமலாபால், கேரளாவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தாயார் போலீஸ் கான்ஸ்டபிளாக(Police Constable) பணிபுரிந்தவர்.

actress amalapal photo
நடிகை அமலாபால்

Tuesday, 6 March 2012

மலையாள பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்

மலையாள பட அதிபர் ஒருவர் மீது நடிகை ஸ்ரேயா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். பட அதிபர் மீது வழக்கு தொடரவும் ஸ்ரேயா முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா ஆகியோர் நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த மலையாள படம் "போக்கிரி ராஜா" ரியாஸ்கான், சரண்ராஜ், காதல் தண்டபாணி, நெடுமுடி வேணு ஆகியோரும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். கதைப்படி, மம்முட்டியும், பிருதிவிராஜூம் அண்ணன்-தம்பி. பிருதிவிராஜூம்,ஸ்ரேயாவும் காதலர்கள். இவர்களின் காதலை சேர்த்து வைக்க மம்முட்டி நடத்தும் போராட்டம்தான் கதை.

actress shreya photos


Sunday, 4 March 2012

வணக்கம்.. இது 'குள்ளு' கோகுல்..!! நானும் நமீதாவும்...!!

வணக்கம். இது குள்ளு கோகுல்..என்னங்க.. என்னைத் தெரியலையா? உங்கள எல்லோரையும் எனக்குத் தெரியும்.. என்னைத் தெரியலையா உங்களுக்கு..?

mind voice - நீ என்ன பெரிய பல்பாடா? மத்தவங்களுக்குத் தெரிய)


ஹா..ஹா...இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன்...இனிமே போக போகத் தெரியவரும்.

நான் உங்களோட ப்ரண்ட்தான்.. கொஞ்சம் ஜொள் பார்ட்டி..

எனக்கு சினிமான்னா(Cinema) ரொம்பப் பிடிக்கும்..

Nameetha in tight rose baniyan
அதுவும் சினிமா நடிகைகள்ன்னா(cinema actress) சொல்லவே வேண்டாம்..

அதுவும் இப்போ வந்திருக்கிற புது நடிகைகள்ன்னா(New actress).. அப்பப்பா..

சூப்பருங்க... என்ன சொல்றது.. கில்மா.. கில்மா.. கில்மா பதிவுகள்.. சினிமா துணுக்குள்.. அப்புறம்..

கிச்சு.. கிச்சு.. ச்சீ ச்சீ.. கிசு கிசு.. செய்திகள்..

அதிமுக்கியத்துவமான பிரபுதேவா. - நயன்தாரா லடாய்.. !!!

இப்படி நம்ம தோஸ்துக்குகளுக்கு பிடிக்கிற மாதிரி பல கில்மா பதிவுகளும்.. சினிமா பதிவுகளும்... இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்..

நான் ரெடி..??? நீங்க ரெடியா...????